மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.90000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (WAPCOS) காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Hospital Planning Expert, Project Manager, Senior Engineer, Site Engineer, Quality Assurance and Safety Engineer, Senior Account Manager, Data Entry Operator, Utility Person, Environmental Engineer, Aquatic Ecologist, Draughtsman

காலியிடங்கள் : 42

கல்வி தகுதி : 10th, CA, ICWA, CMA, Diploma, Degree, BE/ B.Tech, Graduation, Post Graduation, Masters Degree, M.Sc, M.Tech, Ph.D

ஊதியம் : மாத சம்பளம் ரூ.15,000/- முதல் ரூ.90,000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 55 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2024

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment