[rank_math_breadcrumb]

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.34000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர், சித்தா பிரிவு மருந்தாளுனர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், சிகிச்சை உதவியாளர், மாவட்ட திட்ட மேலாளர், தகவல் உதவியாளர், நகர்ப்புற சுகாதார மேலாளர், இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் ஆய்வக நுட்புநர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம்: விருதுநகர், தமிழ்நாடு

பதவியின் பெயர்: ஆயுஷ் மருத்துவ அலுவலர் (Ayush Medical Officer (Unani))

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி: BUMS

சம்பளம்: மாதம் ரூ. 34,000/-

பதவியின் பெயர்: ஆயுஷ் மருத்துவ அலுவலர் (Ayush Medical Officer (Siddha))

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி: BSMS

சம்பளம்: மாதம் ரூ. 34,000/-

பதவியின் பெயர்:  சித்தா பிரிவு மருந்தாளுனர் (Dispenser)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course

சம்பளம்: நாள் ஒன்றுக்கு தினக்கூலி ரூ. 750/-

பதவியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW)

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்: நாள் ஒன்றுக்கு தினக்கூலி ரூ. 300/-

பதவியின் பெயர்: ஆயுஷ் மருத்துவர் (Ayush Doctor (Siddha))

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வித்தகுதி: BSMS

சம்பளம்: மாதம் ரூ. 40,000/-

பதவியின் பெயர்: சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வித்தகுதி: Diploma in Nursing Therapy

சம்பளம்: மாதம் ரூ. 15,000/-

பதவியின் பெயர்: மாவட்ட திட்ட மேலாளர் (District Programme Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி: BAMS

சம்பளம்: மாதம் ரூ. 40,000/-

பதவியின் பெயர்: தகவல் உதவியாளர் (Data Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி: Degree

சம்பளம்: மாதம் ரூ. 15,000/-

பதவியின் பெயர்: நகர்ப்புற சுகாதார மேலாளர் (Urban Health Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி: M.Sc Nursing / B.Sc Nursing

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

பதவியின் பெயர்: இடைநிலை சுகாதாரப் பணியாளர் (MLHP)

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வித்தகுதி: செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்

சம்பளம்: மாதம் ரூ. 18,000/-

பதவியின் பெயர்: ஆய்வக நுட்புநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 13,000/-

வயது: 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 15.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2024 மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626001.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

விண்ணப்ப படிவம்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here

2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment