விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Chairperson, Member
காலியிடங்கள் : 02 காலியிடங்கள்
கல்வி தகுதி : குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாத ஊதியம் Rs.40,000
வயது : 35 வயது நிரம்பியவராகவும் 65 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 17.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
நாகப்பட்டினம் சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு
இந்திய விமான நிலையத்தில் 490 காலியிடங்கள் அறிவிப்பு
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024
இந்திய விமான நிலையத்தில் 490 காலியிடங்கள் அறிவிப்பு
Federal வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!
AIASL நிறுவனம் 55 காலியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலை!
Share This