UPSC காலியாக உள்ள 147 Scientist B, Anthropologist, Specialist grade III, Assistant Executive Engineer மற்றும் Assistant Director பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Union Public Service Commission (UPSC)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம்: இந்தியா
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 147
பதவியின் பெயர்: Scientist B
காலியிடங்களின் எண்ணிக்கை: 12 பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.56100 முதல் ரூ.177500 வரை
கல்வித்தகுதி: Master’s Degree அல்லது B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Anthropologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.56100 முதல் ரூ.177500 வரை
கல்வித்தகுதி: Master’s degree
வயது வரம்பு: 21 வயது முதல் 38 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Specialist grade III
காலியிடங்களின் எண்ணிக்கை: 123 பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.67700 முதல் ரூ.208700 வரை
கல்வித்தகுதி: MBBS, Post Graduate Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Assistant Executive Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை: 04 பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.56100 முதல் ரூ.177500 வரை
கல்வித்தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Assistant Director
காலியிடங்களின் எண்ணிக்கை: 07 பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.56100 முதல் ரூ.177500 வரை
கல்வித்தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PwBD / Women – கட்டணம் இல்லை
மற்ற நபர்கள் – ரூ.25/-
விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 23.03.2024
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 23.03.2024 தேதி முதல் 11.04.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
Share This