யூனியன் பாங்க் ஆப் இந்தியா (UBI) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது.
பதவியின் பெயர் : நகை மதிப்பீட்டாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : பல்வேறு காலியிடங்கள்
கல்வித் தகுதி : 10வது தேர்ச்சி
ஊதியம் : விதிமுறைப்படி
வயது வரம்பு : 30 வயது நிரம்பியவராகவும் 55 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை! ஊதியம் ரூ.28100
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
பணிபுரியும் இடம் : திருநெல்வேலி, தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 08.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.04.2024
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
Share This