வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எனப்படும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள Chief Executive Officer, Project Lead, Accounts Officer மற்றும் Young Professional பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எனப்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (Tamil Nadu Rural Transformation Project – TNRTP)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம்: தமிழ்நாடு
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 11
பதவியின் பெயர்: Chief Executive Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Master in Business Administration/ Technology/ Engineering/ Computer Application/ Science/ Social Work.
பதவியின் பெயர்: Project Lead
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/ Technology / Engineering/ Science
பதவியின் பெயர்: Accounts Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: UG/PG in Accountancy/ Commerce/ Economics and qualified Company Secretaryship.
பதவியின் பெயர்: Young Professional
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: UG/PG in Business Administration/ Technology/ Engineering/ Finance/ Computer Applications/ Science/ Social Work.
வயது: வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 16.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.34000
2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
Share This