நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு அலுவலர், வரைவாளர், பணிமேற்பார்வையாளர், நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர், துப்புரவு ஆய்வாளர், பணி ஆய்வாளர்.
காலியிடங்கள் : 1933
கல்வி தகுதி : Degree, B.E/B.Tech, Diploma
ஊதியம் : ரூ.18,200/- முதல் ரூ.1,38,500/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 09.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2024
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This