[rank_math_breadcrumb]

நகராட்சி நிர்வாகம் 2104 காலியிடங்கள் அறிவிப்பு – சொந்த ஊரில் வேலை

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு அலுவலர், வரைவாளர், பணிமேற்பார்வையாளர், நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர், துப்புரவு ஆய்வாளர், பணி ஆய்வாளர்

காலியிடங்கள் : 2104

கல்வி தகுதி : Diploma, Degree, B.E/B.Tech

ஊதியம் : ரூ.18,200/- முதல் ரூ.1,38,500/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 09.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.03.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 தகுதி 10th

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! 314 காலியிடங்கள்

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு! 1768 காலியிடங்கள்

ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! ஊதியம் Rs.56100

வருவாய் துறையில் Rs.44900 சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment