வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் காலியாக உள்ள Business Analyst, Financial Analyst, Clerical Assistant, Help Desk Operator, Data Entry Operator, Typist, Accountant மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை (TNAGRISNET)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம்: சென்னை, தமிழ்நாடு
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 23
பதவியின் பெயர்: Business Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
சம்பளம்: மாதம் ரூ.35400 முதல் ரூ.112400 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது முதல் 45 வயது உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Financial Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
சம்பளம்: மாதம் ரூ.25500 முதல் ரூ.81100 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது முதல் 45 வயது உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Clerical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் ரூ.25500 முதல் ரூ.81100 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது முதல் 40 வயது உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Help Desk Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது முதல் 35 வயது உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது முதல் 35 வயது உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Typist
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது முதல் 35 வயது உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது முதல் 45 வயது உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது: 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 18.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.03.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Director of Agriculture, Directorate, IT Section, 4th Floor, 1 Wallahjah Road, PWD Estate, Chepaut, Triplicane, Chennai – 600002.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.131400
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை! சம்பளம் Rs.30000
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Share This