தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணியிடம் | தமிழ்நாடு |
காலியிடங்கள் | 24 |
பதவியின் பெயர்: Junior Mechanic
சம்பளம்: மாத சம்பளம் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th Pass with ITI
பதவியின் பெயர்: Junior Electrician
சம்பளம்: மாத சம்பளம் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th Pass with ITI
பதவியின் பெயர்: Assistant Offset Machine Technician
சம்பளம்: மாத சம்பளம் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
கல்வி தகுதி: Diploma or ITI
பதவியின் பெயர்: DTP Operator
சம்பளம்: மாத சம்பளம் ரூ.35,600/- முதல் ரூ.1,30,800/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: BCA or B.Sc in Computer Science/IT or PG Diploma in Computer Application
பதவியின் பெயர்: Time Keeper
சம்பளம்: மாத சம்பளம் ரூ.18,200/- முதல் ரூ.67,100/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th Pass
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
வயது:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
BC / MBC / DC பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
SC / ST / SCA பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.01.2024 மாலை 05.30 மணி வரை
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 31.01.2024 மாலை 05.30 மணிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Commissioner, Commissionerate of Stationery and Printing, 110, Anna Salai Chennai – 600002.
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் – Click here
Share This