தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Company Secretary
காலியிடங்கள் : 01
கல்வி தகுதி : Any Degree
ஊதியம் : மாத ஊதியம் ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை
வயது : 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 06.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு ஊதியம் ரூ.15000
SSC 4187 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.35400
கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – தகுதி 8th, 10th, 12th
இரயில்வேயில் 9000 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.29200
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்த சமய அறநிலையத் துறையில் வேலை
Share This