தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (Tamil Nadu Medical Services Recruitment Board – TN MRB)
வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம் : தமிழ்நாடு முழுவதும் வேலை
பணியின் பெயர் : Assistant Surgeon (General)
காலியிடங்கள் : 2553
ஊதியம் : மாத ஊதியம் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை
வயது : 21 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS
விண்ணப்ப கட்டணம் : SC/ST – ரூ.500/-, மற்ற நபர்கள் – ரூ.1000/-
பணிபுரியும் இடம் : தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 24.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.05.2024
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
Share This