19 Data Entry Operator வேலை! சம்பளம் Rs.20000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Lab Technician, Refrigeration Mechanic, DEO / Assistant, Office Assistant, Multipurpose Worker, Dispensers

காலியிடங்கள் : 19

கல்வி தகுதி : 8th, 10th, Diploma, ITI, Any Degree, D.Pharm

ஊதியம் : ரூ.20000/- சம்பளமாக வழங்கப்படும்

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2024

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment