திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப 27.03.2024 அன்று காலை 11.00 மணியளவில் நேர்காணல் நடைபெற உள்ளது.
நிறுவனத்தின் பெயர் : திருப்பூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம் : திருப்பூர், தமிழ்நாடு
பணியின் பெயர் : கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
காலியிடங்கள் : 07
சம்பளம்: மாதம் ரூ.43,000/-
கல்வி தகுதி : B.V.SC & AH. Must be a registered Veterinary practitioner (veterinary council registration)
வயது: 21 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முக தேர்வு நடைபெறும் நாள்: 27.03.2024 காலை 11.00 மணி
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: Tiruppur District Co-operative Milk Producers Union Limited, The Aavin Milk Chilling Centre, Veerapandi Privu, Palladam Road, Tiruppur – 641605.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை! சம்பளம் Rs.30000
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.34000
Share This