[rank_math_breadcrumb]

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 32 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பதவியின் பெயர் : கிராம உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 32

கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

வயது வரம்பு : 21 வயது முதல் 37 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை : திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிபுரியும் இடம் : திருப்பத்தூர், தமிழ்நாடு

கூடுதல் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2024! Income Tax Officer, Inspector

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment