[rank_math_breadcrumb]

திருச்சிராப்பள்ளி சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

திருச்சிராப்பள்ளி சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Social Worker Members

காலியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி : குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

வயது : 35 வயது நிரம்பியவராகவும் 65 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 19.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! ஊதியம் Rs.56100

வருவாய் துறையில் Rs.44900 சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 3000 காலியிடங்கள் அறிவிப்பு

சற்றுமுன் தமிழக அரசு 6244 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன

கலெக்டர் ஆபிஸ் மூலம் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment