தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Accounts Officer பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம்: சென்னை, தமிழ்நாடு
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
பதவியின் பெயர்: Accounts Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.1,00,000/-
கல்வித்தகுதி: Any degree with professional qualification as ACA / AICMA
வயது: 22 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 16.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை! சம்பளம் Rs.30000
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.34000
Share This