அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபரிடமிருந்து 17.02.2024ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணியிடம் | கோயம்புத்தூர் |
காலியிடங்கள் | 03 |
பதவியின் பெயர்: கணினி இயக்குநர் (Computer Operator)
சம்பளம்: ரூ.15,300 – ரூ.48,700/-
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியலின் பட்டயம்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு அறிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: இரவு காவலர்
சம்பளம்: ரூ.11,600 – ரூ.36,800/-
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 17.02.2024 மாலை 5.45 மணி வரை
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்து சமய அறநிலைத்துறை https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
மருதமலை, கோவை.
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
New*
- சற்றுமுன் வந்த கிளார்க் வேலைவாய்ப்பு! 211 காலியிடங்கள்
- ரயில்வே வேலைவாய்ப்பு 2024 5696 காலியிடங்கள்
- 8ம் வகுப்பு படித்திருந்தால் கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
- தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு