[rank_math_breadcrumb]

தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: ரூ.25,000/-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TANFINET வேலைவாய்ப்பு 2024
நிறுவனம் TANFINET
வகை தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம் தமிழ்நாடு
காலியிடங்கள் 14

பதவியின் பெயர்: General Manager (Marketing)

சம்பளம்: ரூ.1,00,000/- முதல் ரூ.2,00,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBA

பதவியின் பெயர்: Deputy Manager (Marketing)

சம்பளம்: ரூ.40,000 /- முதல் ரூ.60,000 /- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBA

பதவியின் பெயர்: Chief Operating Officer (COO)

சம்பளம்: ரூ.1,00,000/- முதல் ரூ.1,50,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BE/B.Tech/ M.Sc

பதவியின் பெயர்: Principal Consultant & Chief Technology Officer

சம்பளம்: ரூ.1,00,000/- முதல் ரூ.2,00,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BE/B.Tech/ M.Sc

பதவியின் பெயர்: Manager (Internet Services)

சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.80,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BE/B.Tech

பதவியின் பெயர்: Consultant

சம்பளம்: ரூ.75,000/- முதல் ரூ.1,50,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: BE/B.Tech/ Diploma

பதவியின் பெயர்: Junior Executive

சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: BE/B.Tech/ Diploma

பதவியின் பெயர்: Routing Manager

சம்பளம்: அரசு விதிமுறைப்படி

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BE/B.Tech

பதவியின் பெயர்: Associate Consultant

சம்பளம்: அரசு விதிமுறைப்படி

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: BE/B.Tech

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

வயது:

விண்ணப்பதாரர் 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 23.02.2024

தேர்வு செய்யும் முறை: 

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director, Tamil Nadu FibreNet Corporation Limited, Door No.807, 5th floor, P.T.Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai- 600002.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

விண்ணப்ப படிவம்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment