இந்திய உச்ச நீதிமன்றம் காலியாக உள்ள Assistant Registrar பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம்: டெல்லி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
பதவியின் பெயர்: Assistant Registrar
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.78800/-
கல்வித்தகுதி: Master’s or Bachelor’s degree in Computer Applications or B.E. in Computers or IT or B.Tech in Computers from a recognized University or equivalent.
வயது வரம்பு: 21 வயது முதல் 56 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 27.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Recruitment Cell, Supreme Court of India, Tilak Marg, New Delhi – 110001.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
உழவர் நலத்துறையில் Office Assistant, Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.20250
1377 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! 113 காலியிடங்கள்
Share This