இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Director (Library)
காலியிடங்கள் : அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
கல்வி தகுதி : Degree in Law, Master’s Degree in Library Science, Diploma in Computer Application
ஊதியம் : மாத சம்பளம் ரூ.1,23,100/-
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 40 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : கணினி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This