மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 4187 பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் வேலை
பதவியின் பெயர்: Sub – Inspector
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 4187 பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை
கல்வித்தகுதி: Any degree from a recognized university or equivalent Examination
வயது வரம்பு: 20 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, Wx Servicemen – 10 வயது
விண்ணப்ப கட்டணம்:
பெண்கள் / SC / ST / Ex-Servicemen – கட்டணம் கிடையாது
மற்ற நபர்கள் – ரூ.100/-
பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Examination (Paper-I)
- Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET)
- Computer Based Examination (Paper-II)
- Detailed Medical Examination (DME)
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 04.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 04.03.2024 முதல் 28.03.2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
1377 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! 113 காலியிடங்கள்
நீதிமன்றத்தில் Clerk, Typist, MTS, Driver வேலை! தகுதி 10th சம்பளம் Rs.25000
Share This