[rank_math_breadcrumb]

2049 எழுத்தர், உதவியாளர் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : DEO, MTS, Examiner, Junior Engineer, Examiner, Canteen Attendant, Manager, Technician, Taxidermist, Photo Assistant, Office Superintendent, Assistant Conservator, Junior Technical Assistant, Medical Attendant, Library And Information Assistant, Technical Superintendent (Weaving), Engine Driver, Master Grade – II, Fireman, Syrang Of Lascars, Engine Driver- II, Laboratory Attendant, Girl Cadet Instructor, Senior Scientific Assistant, Technical Operator, Instructor, Library Attendant, Farm Assistant, Ayurvedic Pharmacist, Nursing Officer, Workshop Attendant, Mechanic, Court Master, Accountant, Dark Room Assistant, Stenographer, Stores Clerk, Store Attendant, Chargeman, Junior Chemist, Senior Photographer, Caretaker, Draftsman, Radio Mechanic Motor Drive, Textile Designer, Cook, Dietician, Dental Technician, E. C. G. Technician, Ayah, Research Assistant, Junior Computor, Stockman

காலியிடங்கள் : 2049

கல்வி தகுதி : 10th, 12th, Degree, Diploma

ஊதியம் : ரூ.18,000/- முதல் ரூ.35,400/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : Computer Based Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 26.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2024

விண்ணப்ப கட்டணம் : SC / ST / PwBD / ExSM & Female – கட்டணம் இல்லை கட்டணம் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை! சம்பளம் Rs.30000

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment