பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) காலியாக உள்ள 8326 MTS, Havaldar பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : MTS, Havaldar
காலியிடங்கள் : 8326
கல்வித் தகுதி : 10th
சம்பளம் : மாத சம்பளம் ரூ.18,000/- முதல் Rs.56,900/- வரை
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PwBD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம் : Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை, மற்ற நபர்கள் – ரூ.100/-
தேர்வு செய்யும் முறை : Computer Based Examination (CBE), Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 27.06.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 27.06.2024 தேதி முதல் 31.07.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
கிளார்க் வேலைவாய்ப்பு! 6128 காலியிடங்கள் | சம்பளம் ரூ.28000
Share This