[rank_math_breadcrumb]

சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தென் சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : வழக்கு பணியாளர்கள், பாதுகாவலர், பன்முக உதவியாளர்

காலியிடங்கள் : 06

கல்வி தகுதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

ஊதியம் : மாத ஊதியம் ரூ.6,400/- முதல் ரூ.15,000/- வரை

வயது : 20 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

பணிபுரியும் இடம் : சென்னை

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 04.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2024

விண்ணப்பிக்கும் முறை : நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு ஊதியம் ரூ.15000

SSC 4187 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.35400

கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – தகுதி 8th, 10th, 12th

இரயில்வேயில் 9000 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.29200

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்த சமய அறநிலையத் துறையில் வேலை

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment