கூட்டுறவு துறையில் சூப்பரான வேலை: தென்னிந்தியா பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO) வின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் கிளை அலுவலகங்கள், சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ் & பல் மருத்துவமனைகள் மற்றும் சிம்கோ கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
அலுவலக உதவியாளர் | 12 |
விற்பனையாளர் | 22 |
மேற்பார்வையாளர் | 14 |
மொத்தம் | 48 |
Caste Wise Vacancy:
Caste | காலியிடங்கள் |
General/UR | 23 |
OBC | 12 |
SC | 06 |
ST | 03 |
EWS | 04 |
சம்பளம்:
பதவியின் பெயர் | ஊதிய விகிதம் |
அலுவலக உதவியாளர் | Rs. 5200 – 20200 |
விற்பனையாளர் | Rs. 6200 – 26200 |
மேற்பார்வையாளர் | Rs. 6200 – 26200 |
பயிற்சி காலத்திற்கு ஒருவருடம் (365வேலைநாட்கள்) தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
- அலுவலக உதவியாளர், விற்பனையாளர்கள் – ரூ.8000/-
- மேற்பார்வையாளர்கள் ரூ. 10000/-
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர் | தகுதி |
அலுவலக உதவியாளர் | 10வது தேர்ச்சி / 12 வது தேர்ச்சி / ஐடிஐ |
விற்பனையாளர் | 12வது தேர்ச்சி / ஐடிஐ / ஏதேனும் டிப்ளமோ |
மேற்பார்வையாளர் | ஏதேனும் பட்டம் |
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
GENERAL / UR / EWS பிரிவினர் – 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
SC / ST பிரிவினர் – 21 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
OBC (பொது பிரிவினர்) – 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- நேர்காணல்
தேர்வுமுறை: (அலுவலக உதவியாளர், விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்)
தேர்வுநேரம்: 1 மணி 30 நிமிடம்
பாடத்தலைப்புகள் | மதிப்பெண் |
பொதுஅறிவு | 30 |
கணிதம் (புத்திகூர்மை மற்றும் திறனறி தேர்வு) | 25 |
வேளாண்மை / பட்டுவளர்ப்பு | 25 |
கூட்டுறவு மேலாண்மை | 20 |
மொத்தம் | 100 |
நன்னடத்தை மற்றும் பயிற்சி:
1. நன்னடத்தை: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒருவருடம் (365வேலைநாட்கள்) தகுதிகாணல் அடிப்படையில் நியமிக்கப் படுவார்கள்.
2. பயிற்சி: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கூட்டுறவு சங்கத்தில் பரிந்துரையின் படிபயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
GENERAL/ UR/ EWS விண்ணப்பதாரர் விண்ணப்பகட்டணம் ரூ.500/- செலுத்த வேண்டும்.
SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பகட்டணம் ரூ.250/- செலுத்த வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பக் கட்டணம் திரும்பப் பெறப்படாது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவத்தினை www.simcoagri.com என்ற இணைய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கடைசித் தேதி (29.02.2024, நேரம் மாலை 4.30) அல்லது அதற்கு முன் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு நேரடியாக / அஞ்சல்/ கூரியரில் மூலம் கொடுக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
தென்னிந்திய பன்மாநில வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் லிட்,
தலைமை அலுவலகம், டவுன் ஹால்வளாகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் – 632004.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: (நகல் மட்டும்)
- 10 ஆம்வகுப்புசான்றிதழ்
- 12 ஆம்வகுப்புசான்றிதழ்
- இளநிலைபட்டம் / டிப்ளோமோ / முதுகலைபட்டம்சான்றிதழ் சாதிசான்றிதழ்
- ஆதார்அட்டை
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2)
- வருமானசான்றிதழ் (இருந்தால்)
- முன் அனுபவச் சான்றிதழ் (இருந்தால்)
- தொழில்நுட்ப மற்றும் பிற தகுதிச் சான்றிதழ் (இருந்தால்),
- அலுவலக உதவியாளர், விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் பதவிக்கு
- (தட்டச்சு, MS Office மற்றும் ஓட்டுநர் பயிற்சி பயின்றோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்)
- 24x10cm அஞ்சல் உறையின் மேல் ரூ.27 -க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்டு சுயவிலாசம் எழுதி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
குறிப்பு: அசல்சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.
ஒரு விண்ணப்பதாரர் ஒரு பணிக்காகமட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் அந்தவிண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்ப படிவம் வந்த சேர வேண்டிய கடைசி நாள்: 29.02.2024 நேரம் மாலை 4.30
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
8ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!
Share This