[rank_math_breadcrumb]

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை! 1113 காலியிடங்கள்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : Trade Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை : 1113 காலியிடங்கள்

கல்வித் தகுதி : 10th, ITI

ஊதியம் : Rs.7,000/- முதல் Rs.9,000/- வரை

வயது வரம்பு : 15 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு : SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

RITES நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2024 – சம்பளம் Rs.42,478

விண்ணப்ப கட்டணம் : EWS / SC / ST / PWD  – Rs.300/-, மற்ற நபர்கள் – Rs.600/-

தேர்வு செய்யும் முறை : Merit List மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 02.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.05.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 02.04.2024 தேதி முதல் 01.05.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment