Singareni Collieries Company Limited காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Management Trainee, Jr. Estates Officer, Junior Forest Officer, General Duty Medical Officer, Sub-Overseer Trainee
காலியிடங்கள் : 263
கல்வி தகுதி : B.E/B.Tech / BSc(Engg), Graduates, Degree in LAW, MBBS, Diploma
ஊதியம் : மாத ஊதியம் ரூ.50,000/- முதல் ரூ.180000/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 01.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2024
விண்ணப்ப கட்டணம் : ST/SC/ Ex-s/ PWD – ரூ.100/-, மற்ற நபர்கள் – ரூ.1000/-
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
106 உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.29500
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.34000
மாதம் ரூ.50000 சம்பளத்தில் சென்னையில் அரசாங்க வேலை!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை! 76 காலியிடங்கள்
இந்தியன் வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.20000
Share This