SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant, Senior Medical Officer, Medical Officer, Senior Consultant, Assistant Manager (Safety), Operator cum Technician, Attendant cum Technician, Mining Foreman, Surveyor மற்றும் Mining Mate பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: SAIL (Steel Authority of India Limited)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் வேலை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 108
பதவியின் பெயர்: Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை
கல்வித்தகுதி: PG Degree (MD/MS) / DNB
வயது: 18 வயது முதல் 41 வயது வரை
பதவியின் பெயர்: Senior Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை
கல்வித்தகுதி: MBBS with Degree/ Diploma in Industrial Health/ Occupational Health/ AFIH (Associate Fellowship in Industrial Health)
வயது: 18 வயது முதல் 38 வயது வரை
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
கல்வித்தகுதி: MBBS M.Ch/ D.M/ DNB
வயது: 18 வயது முதல் 34 வயது வரை
பதவியின் பெயர்: Senior Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரை
கல்வித்தகுதி: M.Ch/ D.M/ DNB
வயது: 18 வயது முதல் 44 வயது வரை
பதவியின் பெயர்: Assistant Manager (Safety)
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை
கல்வித்தகுதி: B.E./B.Tech, PG Degree or Diploma in Industrial Safety
வயது: 18 வயது முதல் 30 வயது வரை
பதவியின் பெயர்: Operator cum Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 28
சம்பளம்: மாதம் ரூ.26,600 முதல் ரூ.38,920 வரை
கல்வித்தகுதி: Matriculation with 03 years (full time) diploma in Mechanical or Electrical or Chemical or Power Plant or Production or Instrumentation.
வயது: 18 வயது முதல் 30 வயது வரை
பதவியின் பெயர்: Attendant cum Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 46
சம்பளம்: மாதம் ரூ.25,070 முதல் ரூ.35,070 வரை
கல்வித்தகுதி: Matriculation with ITI (full time) and Second Class Boiler Attendant Certificate of Competency
வயது: 18 வயது முதல் 28 வயது வரை
பதவியின் பெயர்: Mining Foreman
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் ரூ.26,600 முதல் ரூ.38,920 வரை
கல்வித்தகுதி: Matriculation with 03 years (full time) Diploma in Mining from a Govt. recognized Institute with valid Mines’ Foreman Certificate of Competency.
வயது: 18 வயது முதல் 28 வயது வரை
பதவியின் பெயர்: Surveyor
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.26,600 முதல் ரூ.38,920 வரை
கல்வித்தகுதி: Matriculation with 03 years (full time) Diploma in Mining or Diploma in Mining & Mines’ Survey from a Govt. recognized Institute with Mines Surveyor’s certificate of Competency
வயது: 18 வயது முதல் 28 வயது வரை
பதவியின் பெயர்: Mining Mate
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் ரூ.25,070 முதல் ரூ.35,070 வரை
கல்வித்தகுதி: Matriculation with valid Mining Mate Certificate of Competency.
வயது: 18 வயது முதல் 28 வயது வரை
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது
தேர்வு செய்யும் முறை: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 16.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலை
SSC 2049 காலிப்பணியிடங்கள் – 10th, 12th, Degree
Share This