[rank_math_breadcrumb]

ரயில்வேயில் 4660 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.35400

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ரயில்வே பாதுகாப்பு படையில் (RPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Sub Inspector (SI), Constable

காலியிடங்கள் : 4660

கல்வித் தகுதி : 10th, Graduate

சம்பளம் : மாத சம்பளம் ரூ.21700/- முதல் ரூ.35400/- வரை

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது

விண்ணப்ப கட்டணம் : SC, ST, Ex-Servicemen, Female, Minorities or Economically Backward Class (EBC) – ரூ.250/-, மற்ற நபர்கள் – ரூ.500/-

தேர்வு செய்யும் முறை : Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET) மற்றும் Physical Measurement Test (PMT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிபுரியும் இடம் : இந்தியா

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 15.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.05.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 15.04.2024 தேதி முதல் 14.05.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

RPF Short Notice :

RPF
RPF

RPF SI அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

RPF Constable அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

சூப்பர்வைசர் வேலைக்கு அறிவிப்பு வந்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க

அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs.20,000

போஸ்ட் ஆபீஸ் வேலை 2024! சம்பளம் – Rs.19,900

10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! சம்பளம் Rs.21,270

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment