RITES காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கிறது.
பதவியின் பெயர் : Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 72 காலியிடங்கள்
கல்வித் தகுதி : B.E/B.Tech
ஊதியம் : Rs.42,478/-
வயது வரம்பு : 21 வயது நிரம்பியவராகவும் 40 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு : SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வேலை 2024! 10வது தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம் : EWS / SC / ST / PWD – Rs.300/-, மற்ற நபர்கள் – Rs.600/-
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 07.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.04.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 13.03.2024 தேதி முதல் 09.04.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
Share This