வருவாய் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : Income Tax Officer / Superintendent, Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை : 04
கல்வித் தகுதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
சம்பளம் : வருவாய்த்துறை விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 03.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Office of the Competent Authority & Administrator, SAFEM(FOP)A & NDPSA, Shastri Bhavan, New Building, (4th Floor) No. 26, Haddows Road, Nungambakkam, Chennai-600006.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் ரூ.35000
Share This