ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Chief Information Security Officer, Senior Manager (IT-Developer), Senior Manager (IT-Network Engineer), Manager (Accounts), Deputy Manager (Accounts), Deputy Manager (Inspection)
மொத்த காலியிடங்கள் : 13
கல்வித் தகுதி : Degree, BE/B.Tech, Master Degree, MBA, ME/M.Tech
ஊதியம் : வருடத்திற்கு ரூ.5,00,000/- முதல் ரூ.13,00,000/- வரை
வயது வரம்பு : 21 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : தகுதியான நபர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 27.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
பணிபுரியும் இடம் : தூத்துக்குடி, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai-600 035.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர்
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சம்பளம் ரூ.30000
நீதிமன்றத்தில் Assistant Registrar வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.78800
உழவர் நலத்துறையில் Office Assistant, Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.20250
Share This