Repco Home Finance Limited காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியின் பெயர் : Chief Manager
காலியிடங்கள் : 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி : Any Degree
சம்பளம் : மாதம் Rs.60,000/-
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 13.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.04.2024
பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor Alexander Square, New No: 2/Old No: 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai-600032, Email: recruitment@repcohome.com.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
Share This