[rank_math_breadcrumb]

மாதம் ரூ.150000 சம்பளத்தில் ரெப்கோ வங்கியில் வேலை

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Chief Risk Officer, Assistant General Manager (CA), Manager (CA), Officer on Special Duty (OSD)

காலியிடங்கள் : 10

கல்வி தகுதி : CA/CMA, MBA, Retired, Master’s degree

ஊதியம் : மாத ஊதியம் ரூ.40,000/- முதல் ரூ.1,50,000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 62 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

பணிபுரியும் இடம் : சென்னை

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 04.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

இரயில்வேயில் 9000 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.29200

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்த சமய அறநிலையத் துறையில் வேலை

மீண்டும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024 ஊதியம் ரூ.18000

ரயில்வேயில் Assistant Manager வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.22660

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment