இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : District Manager
காலியிடங்கள் : 05
கல்வி தகுதி : மாத ஊதியம் ரூ.24,000/-
ஊதியம் : அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
வயது : 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
பணிபுரியும் இடம் : இந்தியா
நேர்காணல் நடைபெறும் நாள் : 27.03.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். நேர்காணல் நடைபெறும் இடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் : Click here
தமிழ்நாடு அரசு கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு! 138 காலியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர், காவலர் வேலைவாய்ப்பு! ஊதியம் – ரூ.18000
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு
நகராட்சி அலுவலகத்தில் 2104 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க சொந்த ஊரில் வேலை
7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு உர நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ.22000
Share This