[rank_math_breadcrumb]

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆபீசர் வேலை! 100 காலியிடங்கள்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம்

வகை: மத்திய அரசு நிரந்தர வேலை

பணியின் பெயர் : Administrative Officer

காலியிடங்கள் : 100

கல்வி தகுதி : Bachelor degree, Master degree, B.Com, MBA, CA, B.E./B.Tech, M.E/M.Tech, MCA, M.B.B.S / BDS, Graduate in Law

ஊதியம் : மாத ஊதியம் ரூ.50925/- முதல் ரூ.96765/- வரை

வயது : 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ST / SC/ PWD – ரூ.250/-, மற்ற நபர்கள் – ரூ.1000/-

பணிபுரியும் இடம் : இந்தியா முழுவதும் வேலை

தேர்வு செய்யும் முறை : Preliminary Examination, Mains Examination, Descriptive Test, Interview

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 21.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2024

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

PF அலுவலகத்தில் உதவியாளர் வேலை! 323 காலியிடங்கள் அறிவிப்பு

மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.56100

10ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாட்டில் அரசு வேலை! சம்பளம் ரூ.56900 வரை

எட்டுக்குடி முருகன் கோவில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment