ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் (Oriental Insurance Company Ltd – OICL)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு நிரந்தர வேலை
பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் வேலை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 100
பதவியின் பெயர்: Administrative Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
Discipline Wise Vacancies:
Accounts – 20 பணியிடம்
Actuarial – 05 பணியிடம்
Engineers – 15 பணியிடம்
Engineers (IT) – 20 பணியிடம்
Medical Officer – 20 பணியிடம்
Legal – 20 பணியிடம்
சம்பளம்: மாதம் ரூ.50925 முதல் ரூ.96765 வரை
கல்வித்தகுதி: B.Com
வயது: விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம்:
ST / SC / PWD – ரூ.250/-
மற்ற நபர்கள் – ரூ.1000/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Mains Examination
- Interview
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 21.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.04.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
SAIL நிறுவனத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு! சர்வேயர், அட்டெண்டர் வேலை
இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலை
SSC 2049 காலிப்பணியிடங்கள் – 10th, 12th, Degree
Share This