நவோதயா வித்யாலயா சமிதி (NVS) காலியாக உள்ள Female Staff Nurse, Assistant Section Officer, Audit Assistant, Junior Translation Officer, Legal Assistant, Stenographer, Computer Operator, Catering Supervisor, Junior Secretariat Assistant, Electrician – Plumber, Lab Attendant, Mess Helper மற்றும் Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் வேலை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1377
பதவியின் பெயர்: Female Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 121
சம்பளம்: மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை
கல்வித்தகுதி: Bachelor Degree in Nursing
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Assistant Section Officer ASO
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12400 வரை
கல்வித்தகுதி: Bachelor Degree in Any Stream
வயது வரம்பு: 23 வயது முதல் 33 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Audit Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12400 வரை
கல்வித்தகுதி: Bachelor Degree in Commerce B.Com
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Junior Translation Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12400 வரை
கல்வித்தகுதி: Master Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Legal Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12400 வரை
கல்வித்தகுதி: Bachelor Degree in Law
வயது வரம்பு: 23 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
சம்பளம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Computer Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
கல்வித்தகுதி: BE / B.Tech / B.SC / BCA in Computer Science / IT
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Catering Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 78
சம்பளம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
கல்வித்தகுதி: Bachelor Degree in Hotel Management.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Junior Secretariat Assistant HQRS / RO
காலியிடங்களின் எண்ணிக்கை: 21
சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
கல்வித்தகுதி: 12th std pass and Typing Speed 30 WPM in English OR 25 WPM in Hindi
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Junior Secretariat Assistant JNV Cadre
காலியிடங்களின் எண்ணிக்கை: 360
சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Typing Speed 30 WPM in English OR 25 WPM in Hindi
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Electrician Cum Plumber
காலியிடங்களின் எண்ணிக்கை: 128
சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
கல்வித்தகுதி: 10th with ITI
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Lab Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 161
சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
கல்வித்தகுதி: 10th with Diploma or 12th with Science Stream
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Mess Helper
காலியிடங்களின் எண்ணிக்கை: 442
சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Multi Tasking Staff MTS
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
Female Staff Nurse பதவிக்கு
ST / SC/ Ex-s / PWD – ரூ.500/-
மற்ற நபர்கள் – ரூ.1500/-
மற்ற பதவிகளுக்கு
ST / SC/ Ex-s / PWD – ரூ.500/-
மற்ற நபர்கள் – ரூ.1000/-
தேர்வு செய்யும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 22.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 22.03.2024 முதல் 30.04.2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! 113 காலியிடங்கள்
Share This