[rank_math_breadcrumb]

சற்றுமுன் மின்சாரத் துறையில் 110 காலியிடங்கள் அறிவிப்பு

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

National Thermal Power Corporation Limited (NTPC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Deputy Manager

காலியிடங்கள் : 110 காலியிடங்கள்

கல்வி தகுதி : B.E / B.Tech, Degree

ஊதியம் : மாத ஊதியம் ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 23.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.03.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

NTPC
NTPC

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (23.02.2024) : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க (23.02.2024) : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

சற்றுமுன் தமிழக அரசு 6244 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன

கலெக்டர் ஆபிஸ் மூலம் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் Rs.200000 சம்பளத்தில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அலுவலக உதவியாளர்

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment