12ம் வகுப்பு படித்திருந்தால் சூப்பர் வேலை! சம்பளம் ரூ.25500

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேசிய சர்க்கரை நிறுவனம் (NSI) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது.

பதவியின் பெயர் : Store Keeper Grade-I

காலியிடங்களின் எண்ணிக்கை : 02 காலியிடங்கள்

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாத ஊதியம் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 56 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 02.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Administrative Officer, National Sugar Institute, Kalyanpur, Kanpur – 208017.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

12ம் வகுப்பு படித்திருந்தால் சூப்பர் வேலை! சம்பளம் ரூ.25500

(Job Source – Employment News Paper 6-12 April 2024, Page No.14)

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment