தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ல் காலியாக உள்ள Data Entry Operator, IT Training & Support, Senior Consultant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NIELIT வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) |
வகை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள் | பல்வேறு |
பதவியின் பெயர்: Data Entry Operator- D
சம்பளம்: மாத சம்பளம் ரூ.25000/- முதல் ரூ.30000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
a) Graduation from recognized University
b) Should possess typing Speed of not less than 35 wpm in English.
c) NIELIT CCC/NIELIT IT O Level / NIELIT MAT O Level/ Min. six months Diploma in Computer Applications from Govt. University or Govt. recognized University/ Institutions
பதவியின் பெயர்: IT Training & Support Executives – D
சம்பளம்: மாத சம்பளம் ரூ. 44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
a)MCA/DOEACC B Level/ B.E./ B.Tech (Computer Science/ Information Technology / Electronics/ Electronics & Communication/ Electronics & Electrical/ Electronics & Telecommunication/ Electronics & Instrumentation).
Or
b) BCA/DOEACC IT-A Level/ BSC(IT)/ Post Graduate Diploma in Computer Application or higher.
பதவியின் பெயர்: Sr. Consultant-M (Data Center Expert)
சம்பளம்: மாத சம்பளம் ரூ.1,67,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
B.E./B.Tech (Computer Science/ Electronics/ IT) OR MCA / MBA (Systems /IT) OR M.E./M.Tech (CS/ IT/ Electronics)
Certified Data Center Professional (CDCP) and related certification will be a plus.
பதவியின் பெயர்: Consultant – CE
சம்பளம்: மாத சம்பளம் ரூ.60,000/- முதல் ரூ.90,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
Bachelor’s Degree in Technology or Engineering or equivalent in the field of Computer Science / Information Technology / Cyber Security / Electronics and Communications with atleast 60% marks in aggregate.
OR
M. Tech. in the field of Computer Science / Information Technology / Cyber Security / Electronics and Communications / MCA Degree, with at least 60% marks in aggregate.
பதவியின் பெயர்: Sr.Consultant – CE
சம்பளம்: மாத சம்பளம் ரூ.90,000/- முதல் ரூ.1,25,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
Bachelor’s Degree in Technology or Engineering or equivalent in the field of Computer Science / Information Technology / Cyber Security / Electronics and Communications with atleast 60% marks in aggregate.
OR
M. Tech. in the field of Computer Science / Information Technology / Cyber Security / Electronics and Communications / MCA Degree, with at least 60% marks in aggregate.
பதவியின் பெயர்: Executive (HR)
சம்பளம்: மாத சம்பளம் ரூ.30,000/- முதல் ரூ.36,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
a. Graduation in any stream.
b. Post Graduate Diploma in HRM with 60% marks Or Post Graduate Diploma in Business Management(HR) with 60% marks Or M.B.A. (HR) with 60% marks.
c. Min. 6 months Diploma in Computer Application /Computer Science.
பதவியின் பெயர்: Junior Assistant (Exams)
சம்பளம்: As per minimum wages of Labour Dept.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
10+2 with NIELIT Course on Computer Concepts (CCC) certification.
Desirable: Certification in Data Entry.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
வயது:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
General / OBC – ரூ.1000/-
SC / ST / PWD / Women – ரூ.500/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.02.2024
தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் NIELIT இணையதளம் மூலம் 04.02.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
Share This