[rank_math_breadcrumb]

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு! ஊதியம் ரூ.40,000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Deputy Manager / Assistant Manager, Manager, Assistant Vice President, Chief Manager

காலியிடங்கள் : 04

கல்வி தகுதி : Degree, B.E/B.Tech, CA

ஊதியம் : மாத ஊதியம் ரூ.40,000/- முதல் ரூ.2,20,000/- வரை

வயது : 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 07.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை

பணிபுரியும் இடம் : இந்தியா

விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்Click here

தமிழ்நாடு அரசு கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு! 138 காலியிடங்கள்

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர், காவலர் வேலைவாய்ப்பு! ஊதியம் – ரூ.18000

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு

நகராட்சி அலுவலகத்தில் 2104 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க சொந்த ஊரில் வேலை

7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு உர நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ.22000

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment