[rank_math_breadcrumb]

MOIL நிறுவனத்தில் 44 காலியிடங்கள் – டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

MOIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Graduate Trainee, Management Trainee, Manager

காலியிடங்கள் : 44

கல்வி தகுதி : Graduate, B.E/B. Tech, CA / ICWA / CMA, P.G. Degree

ஊதியம் : மாத ஊதியம் ரூ.50000/- முதல் ரூ.160000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

பணிபுரியும் இடம் : இந்தியா

தேர்வு செய்யும் முறை : Computer Based Online Test, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 01.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2024

விண்ணப்ப கட்டணம் : ST/ SC, PwBD, EXS – கட்டணம் இல்லை, மற்ற நபர்கள் – ரூ.590/-

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

263 Officer வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.50000

ரயில்வேயில் 4660 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.35400

106 உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.29500

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.34000

மாதம் ரூ.50000 சம்பளத்தில் சென்னையில் அரசாங்க வேலை!

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை! 76 காலியிடங்கள்

இந்தியன் வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.20000

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment