மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Typist, Telephone Operator, Cashier மற்றும் Xerox Operator பணிக்கு நேரடி நியமன மூலம் தேர்வு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: Typist
சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை + சிறப்பு ஊதியம்
பணியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி:
a) Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine, or any other discipline of a Recognised University in Indian Union, in 10+2+3 or 11+1+3 pattern.
b) Must have passed the Government Technical Examination in Typewriting by the Higher Grade in Tamil and English.
c) Must have passed the Certificate Course in Computer on Office Automation, conducted by the Directorate of Technical Education.
பதவியின் பெயர்: Telephone Operator
சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை + சிறப்பு ஊதியம்
பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine, or any other discipline of a recognized University in Indian Union, in 10+2+3 or 11+1+3 pattern.
பதவியின் பெயர்: Cashier
சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை + சிறப்பு ஊதியம்
பணியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine, or any other discipline of a recognized University in Indian Union, in 10+2+3 or 11+1+3 pattern.
பதவியின் பெயர்: Xerox Operator
சம்பளம்: மாதம் ரூ.16,600 முதல் ரூ.60,800 வரை + சிறப்பு ஊதியம்
பணியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி:
Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine, or any other discipline of a recognized University in Indian Union, in 10+2+3 or 11+1+3 pattern.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
SC /SC(A) /ST / MBC & DC / BC / BCM பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் / மற்றவர்கள் – ரூ.500 (ஒவ்வொரு பதவிக்கும்)
ஆதிதிராவிட வகுப்பினர் /ஆதிதிராவிட வகுப்பினர் (அருந்ததியினர்) / பழங்குடியினர் – விண்ணப்ப கட்டணம் கிடையாது
மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து வகுப்பினை சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது
இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.02.2024
தேர்வு செய்யும் முறை:
Typist பதவிக்கு
- Common Written Examination
- Skill Test
- Viva-voce
Telephone Operator, Cashier, Xerox Operator பதவிக்கு
- Common Written Examination
- Viva-voce
Syllabus & Exam Pattern – Click here
தேர்வு நடைபெறும் இடம்:
எழுத்துத்தேர்வு சென்னை மற்றும் / அல்லது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வேறு இடத்திலோ நடைபெறும்.
பணி அமர்த்தப்படும் இடம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலோ சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகளிலோ அல்லது தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மையம் சென்னையிலோ அல்லது தமிழ்நாடு நீதித்துறை மண்டல பயிற்சி மையங்கள் கோவை மற்றும் மதுரையில் பணியமத்தப்படுவார்
விண்ணப்பிக்கும் முறை:
https://www.mhc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கு முன்பாக https://www.mhc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிக்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தலை பார்வையிட்டு அதன் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார்கள் என்று அவர்களுக்கு தகுதி குறைவு இல்லை என்று உறுதியாக அறிந்த பின்னர் கவனமுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கணினி அல்லது மடி கணினியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் அலைபேசி அல்லது வரைபட்டிகை இன் மூலம் விண்ணப்பிக்க வேண்டாம் எனில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கு கணினி மற்றும் மடிக்கணினி மட்டுமே ஏதுவாக இருக்காது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Common Instructions to the candidates for the posts of Typist, Telephone Operator, Cashier and Xerox Operator in the Madras High Court Service – Click here
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!
Share This