சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Senior Grade Stenographer, Junior Grade Stenographer, Translator / Interpreter, Junior Clerk, Driver, Typist மற்றும் Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Senior Grade Stenographer, Junior Grade Stenographer, Translator / Interpreter, Junior Clerk, Driver, Typist மற்றும் Multi Tasking Staff (General)
காலியிடங்கள் : 74
கல்வித் தகுதி : 8th, 10th, 12th, Degree
சம்பளம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை
வயது வரம்பு :
SC/ ST பிரிவினர் – 18 வயது முதல் 37 வயது வரை
MBC / OBC / EBC / BT/ BCM – 18 வயது முதல் 35 வயது வரை
OC – 18 வயது முதல் 32 வயது வரை
விண்ணப்ப கட்டணம் :
ST / SC / Ex-s / PWD / பெண்கள் – கட்டணம் இல்லை
Senior Grade Stenographer, Junior Grade Stenographer, Junior Clerk, Translator / Interpreter & Typist பதவிக்கு
UR / EWS / MBC / OBC / BT / BCM / EBC – ரூ.750/-
Driver & MTS பதவிக்கு
UR / EWS / MBC / OBC / BT / BCM / EBC – ரூ.500/-
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 24.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
“The Registrar General, High Court of Madras, Chennai – 600104.”
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
Share This