கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள Chartered Accountant பணியிடங்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மூலம் விண்ணப்பிக்கவும்.
கர்நாடகா வங்கி வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | கர்நாடகா வங்கி |
வகை | அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள் | பல்வேறு |
பதவியின் பெயர்: Chartered Accountant
சம்பளம்: ரூ.48,170/-
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி: Candidate should be a qualified Chartered Accountant. Candidate who have cleared CA exam in the year 2022, 23 or 24 only are eligible to apply.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.01.2024
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://karnatakabank.com/ என்ற இணையதளம் மூலம் 31.01.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
Share This