கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 32 காலியிடங்கள்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Ayush Doctor (Siddha), Dispenser (Siddha), Therapeutic Assistant (Male), Multipurpose Worker, Cemonc Security Guard, Hospital Worker, Social Worker, Physiotherapist, Security, Counselor, Sanitary Worker, Speech Therapist, OT Assistant, Radiographer, Lab Technician, Health Inspector & Auxiliary Nurse Midwifery

காலியிடங்கள் : 32

கல்வி தகுதி : 8th, 10th, 12th, Diploma, Graduate, Post Graduate

ஊதியம் : மாத சம்பளம் ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 08.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.02.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம்

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment