இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! அலுவலக உதவியாளர்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : Graduate

ஊதியம் : மாத சம்பளம் ரூ.12000/-

வயது : 22 வயது நிரம்பியவராகவும் 40 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment