[rank_math_breadcrumb]

12ம் வகுப்பு படித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்தியன் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 26 Cashier பணியிடங்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மூலம் விண்ணப்பிக்கவும்.

இந்தியன் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2024
நிறுவனம் இந்தியன் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி
வகை அரசு வேலை
பணியிடம் அராரியா, தர்பங்கா, பீகார், அவுரங்காபாத்
காலியிடங்கள் 26

பதவியின் பெயர்: Cashier

சம்பளம்: அரசு விதிமுறைப்படி

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 26

கல்வி தகுதி: 12th Pass, முன் அனுபவம் தேவையில்லை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

வயது:

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 11.02.2024

தேர்வு செய்யும் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://www.ncs.gov.in/ என்ற இணையதளம் மூலம் 11.02.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மின்னஞ்சல், கொரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

New*

  1. 162 Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: ரூ.20,000/-
  2. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் வேலை! தேர்வு கிடையாது
  3. இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 தமிழ் தெரிந்தால் போதும்
  4. சற்றுமுன் வந்த கிளார்க் வேலைவாய்ப்பு! 211 காலியிடங்கள்
  5. ரயில்வே வேலைவாய்ப்பு 2024 5696 காலியிடங்கள்
  6. 8ம் வகுப்பு படித்திருந்தால் கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
  7. தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு
Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment